கொரோனா நடவடிக்கை: மாநில எல்லைகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் பாராட்டு

சென்னை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை மூன்று மாநில எல்லைகளை மூட உத்தரவிட்ட, அரசுக்கு முன்னாள் மத்திய … Read More

கொரோனா வைரஸ் தாக்கம்: இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை தரமதிப்பீட்டு நிறுவனங்கள் குறைத்துள்ளன

புதுடெல்லி உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 400ஐ தாண்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா நோய் தொற்றுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 275ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் தென்கொரியாவில் 8 … Read More

கொரோனா பாதிப்பு: இரண்டரை கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்!

லண்டன் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  பாதிக்கப்பட்ட நாடுகள் எடுத்து வருகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக, சுமார் 53 லட்சத்தில் இருந்து  இரண்டரை கோடி பேர் … Read More

சென்னையில் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி இல்லை

சென்னை, இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக சென்னையில் மெரினா, பெசன்ட் … Read More

கொரோனா பீதி: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- முதல்வர் அறிவிப்பு

சென்னை கொரோனாவிற்கு சர்வதேச நாடுகள்  பயந்து நடுங்கி நிற்கின்றன. 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள  கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. … Read More

கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில்  தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் … Read More

கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில்  தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் … Read More

தமிழக மதுக் கடைகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை? வைரல் வீடியோ

சென்னை தமிழகத்தில் 4 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த  நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மது கடைகளில் சமூக இடைவெளி பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒருவருக்கும் மற்றொருவருக்கும் 1 மீட்டர் இடைவெளி விட்டு … Read More

தமிழ்நாட்டில் 22- ந்தேதி பால் வினியோகம் இல்லை

சென்னை, தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட மக்களை தன்னார்வத்தோடு தனிமைப்படுத்திட மத்திய அரசு எடுக்கும் நல்லெண்ண நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் … Read More

‘ஃபேஸ்புக்கில் தொடங்கிய காதல், செல்ஃபியில் முடிந்தது!’ – ஆம்பூரில் விபரீத முடிவெடுத்த இளம் ஜோடி

ரயில் தண்டவாளத்தில் படுத்து, காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஆம்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டன். இவரின் மகன் ராமதாஸ், பெங்களூரில் கூலி வேலை செய்துவந்தார். ராமதாஸும் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் … Read More