கொரோனா நடவடிக்கை: மாநில எல்லைகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் பாராட்டு

சென்னை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை மூன்று மாநில எல்லைகளை மூட உத்தரவிட்ட, அரசுக்கு முன்னாள் மத்திய … Read More

சென்னையில் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி இல்லை

சென்னை, இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக சென்னையில் மெரினா, பெசன்ட் … Read More

கொரோனா பீதி: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- முதல்வர் அறிவிப்பு

சென்னை கொரோனாவிற்கு சர்வதேச நாடுகள்  பயந்து நடுங்கி நிற்கின்றன. 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள  கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. … Read More

கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில்  தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் … Read More

கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில்  தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் … Read More

தமிழக மதுக் கடைகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை? வைரல் வீடியோ

சென்னை தமிழகத்தில் 4 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த  நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மது கடைகளில் சமூக இடைவெளி பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒருவருக்கும் மற்றொருவருக்கும் 1 மீட்டர் இடைவெளி விட்டு … Read More

தமிழ்நாட்டில் 22- ந்தேதி பால் வினியோகம் இல்லை

சென்னை, தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட மக்களை தன்னார்வத்தோடு தனிமைப்படுத்திட மத்திய அரசு எடுக்கும் நல்லெண்ண நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் … Read More

கொரோனா தொற்று குறித்து வதந்தி பரப்பிய 4 பேர் கைது; போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை மருத்துவ ஆலோசனைகளையும் வெளியிட்டு வருபவர் ஹீலர் பாஸ்கர் .சமீபத்தில்  அவர் வெளியிட்ட ஆடியோ பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மக்களை கொல்லும் நடவடிக்கை என்றும், அரசு சொல்வதை கேட்க வேண்டாம் என்றும் அவர் … Read More

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223 ஆக உயர்வு

புதுடெல்லி, உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,44,979 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223ஆக உயர்ந்துள்ளது.  இதில், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 32 பேர் உள்ளனர். தொடர் கண்காணிப்பில் 6,700 பேர் உள்ளனர். இந்தியாவில் பலியான 5 … Read More

மின்சார கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் – மின்சார வாரியம் உத்தரவு

சென்னை,  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மின்சார கட்டணத்தை முடிந்த வரையில் ஆன்லைன் ( www.tangedco.gov.in ) மூலமாகவோ அல்லது மின்சார வாரிய செயலி ( TNEB app in play store) மூலமாகவோ செலுத்தலாம். இதனால் பணம் செலுத்தும் மையங்களில் … Read More