கொரோனா வைரஸ் தாக்கம்: இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை தரமதிப்பீட்டு நிறுவனங்கள் குறைத்துள்ளன

புதுடெல்லி உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 400ஐ தாண்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா நோய் தொற்றுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 275ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் தென்கொரியாவில் 8 … Read More

51 தனியார் ஆய்வகங்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுமதி; கட்டணம் ரூ.5 ஆயிரம்

புதுடெல்லி இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்து உள்ளது. 4 இந்தியர்கள் மற்றும் ராஜஸ்தானில் சிகிச்சை பெற்று  வந்த இத்தாலி நாட்டை சேர்ந்தவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து கொரோனா பாதிப்பால் இந்தியாவில்  இதுவரை 5 … Read More

கொரோனா பயம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

புதுடெல்லி ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய 35 வயதுள்ள இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்  7- வது மாடியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் … Read More

நிர்பயா வழக்கு : குற்றவாளிகள் 4 பேரை தூக்கில் போட ஜெயிலில் இன்று ஒத்திகை

புதுடெல்லி, டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 … Read More

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க செல்போன் அவசியம்!

புதுடெல்லி, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க, ஓடிபி (ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்) முறையை, இன்று முதல் அமல்படுத்துகிறது. இதன்படி, இரவு 8 மணி முதல் … Read More

புத்தாண்டு கொண்டாட்டம் : தொழில் அதிபரின் பண்ணை வீட்டில் 70 அடி உயரத்தில் இருந்து லிப்ட் விழுந்து 6 பேர் பலி

போபால், மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னணி தொழிலதிபர் புனீத் அகர்வால். இவர் பிரபல பிஏடிஎச் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு இந்தூரின் படல்பானி பகுதியில் சொந்தமாக பண்ணை வீடு உள்ளது. புனீத் அகர்வால், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் … Read More

குடியுரிமை திருத்த சட்டம்: குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் பெண்கள் போராட்டம்

புதுடெல்லி, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்க, தலைநகர் டெல்லியில் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கு பெற்றனர். தெற்கு டெல்லி சஹீன் பாக் பகுதியில் நடக்கும் இந்த … Read More

சந்திரயான் -3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது – இஸ்ரோ தலைவர் சிவன்

பெங்களூரு, இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். சந்திரயான்-3 திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு … Read More

சென்னை உள்பட 4 மெட்ரோ நகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

புதுடெல்லி, மானியமற்ற எல்பிஜி  சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை ஜனவரி 1, 2020 முதல் அதிகரித்து உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில், இந்த உயர்வு முறையே சிலிண்டருக்கு ரூ.19 மற்றும் ரூ .19.5 ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி 1 முதல், மானியமில்லாத … Read More

ஜனவரி 1-ந்தேதி முதல் ஏ.டி.எம்.களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுக்க ‘ஓ.டி.பி.’ கட்டாயம்

ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் (ஓ.டி.பி.) முறையை ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்கிறது. ஏடிஎம் (கோப்புப்படம்) புதுடெல்லி: ஏ.டி.எம். எந்திரங்களில் ‘ஸ்கிம்மர்’ என்ற கருவியை பொருத்தி பணத்தை திருடும் சம்பவங்கள் … Read More