கொரோனா பாதிப்பு: இரண்டரை கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்!

லண்டன் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  பாதிக்கப்பட்ட நாடுகள் எடுத்து வருகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக, சுமார் 53 லட்சத்தில் இருந்து  இரண்டரை கோடி பேர் … Read More

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 475 பேர் பலி

ரோம், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி … Read More

3 மாதங்களுக்கு பின் சீனாவில் புதிய கொரோனா பாதிப்புகள் இல்லை

பெய்ஜிங் சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 165-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. … Read More

கொரோனா வைரஸ் இயற்கையானது,ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுதமல்ல- அமெரிக்க விஞ்ஞானிகள்

வாஷிங்டன் சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று  வேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8, 919-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒரே நாளில் … Read More

கொரோனா வைரஸ் காற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும். புது தகவல்

நாளுக்கு நாள்… நொடிக்கு நொடி… பீதியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் பற்றி இப்போது ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர்.. அமெரிக்காவை சேர்ந்த தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று … Read More

தாக்குதலுக்கு முன் ஈராக்கை வாய்மொழியாக எச்சரித்த ஈரான்

தெஹ்ரான் சில தினங்களுக்கு முன் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இன்று அதிகாலை ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. மேற்கு … Read More

அமெரிக்க படை தளம் மீது ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல் : வீடியோ வெளியீடு

தெக்ரான், ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள சர்வதேச விமானநிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு படையின் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மேலும், உளவுப் பிரிவுத்தலைவர் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் … Read More

கர்நாடகாவில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக போராட்டம் – விவசாயிகள் கைது

ஷிவமோக்கா, பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 107-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக  இன்று வருகை தருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி … Read More

தேசிய மக்கள் தொகை பதிவுக்கு எந்த ஆவணங்களும் கொடுக்கப்பட வேண்டியதில்லை: மத்திய உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி தேசிய மக்கள் தொகை பதிவு என்பது  இந்தியாவில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் குறித்த பதிவேடு (என்பிஆர்).  குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2003 ஆகிய விதிகளின் அடிப்படையில் தேசிய, மாநில, மாவட்ட, கிராம அளவில் தேசிய மக்கள் தொகை … Read More

2020 புத்தாண்டு : உலகில் 3.92 லட்சம் குழந்தைகள் பிறந்தன; இந்தியாவில் மட்டும் 17 சதவீதம் பிறப்பு

நியூயார்க், இந்தியா முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. 2020 ஜனவரி 1-ம் தேதி, புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளன என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் … Read More