‘ஃபேஸ்புக்கில் தொடங்கிய காதல், செல்ஃபியில் முடிந்தது!’ – ஆம்பூரில் விபரீத முடிவெடுத்த இளம் ஜோடி

ரயில் தண்டவாளத்தில் படுத்து, காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஆம்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டன். இவரின் மகன் ராமதாஸ், பெங்களூரில் கூலி வேலை செய்துவந்தார். ராமதாஸும் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் … Read More

ஆம்பூரில் ஒரு கிலோ கோழிக்கறிக்கு இன்னொரு கிலோ இலவசம்

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவுவது குறித்து மக்களிடையே பல்வேறு விதமான அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் பிராய்லர் கோழி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பினர். இதைத்தொடர்ந்து அச்சத்தால் கோழிக்கறி வாங்குவதை பலர் … Read More

மருத்துவ குழுவினர் சென்ற ஆம்புலன்ஸ், பாலத்தில் மோதி விபத்து ; டாக்டர் உள்பட 3 பேர் படுகாயம்

கொரோனா வைரஸ் பரவுவதையொட்டியும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் வாணியம்பாடி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் ஆம்புலன்சில் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆம்பூர் அருகே உள்ள பச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் … Read More

ஆம்பூரில் தண்டோரா போட்டு வரிவசூல்: கார் பார்க்கிங், திருமண மண்டபங்களுக்கு ஜப்தி நோட்டீஸ்

ஆம்பூர் நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை, ஆகியவற்றை பொதுமக்கள் செலுத்தாமல் அதிகளவில் பாக்கி வைத்துள்ளனர். இதனால் நகராட்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் செய்ய முடியாமல் உள்ளது. இந்த நிலையில் வரிகளை வசூலிக்க அனைத்து நிலை … Read More

வாணியம்பாடியில் 31-ந் தேதி வரை குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் நிறுத்தம்: எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராகவும் அதனை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் ‘ஜாயின்ட் ஆக்சன்’ கமிட்டி சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன. இந்த போராட்டம் 28-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொேரானா வைரஸ் … Read More

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஏலகிரிமலையில் அனைத்து விடுதிகளும் 31-ந் தேதி வரை மூட வேண்டும் – கலெக்டர் அறிவிப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை யாரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. … Read More

ஆம்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்; கலெக்டர் வழங்கினார்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு … Read More

ஆம்பூர் அருகே வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பொன்வேல் (வயது 22). இவர் தனது வீட்டில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்து நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து இருப்பதாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் … Read More

ஆம்பூரில் போலீசார் அதிரடி சோதனை: வீட்டில் தயாரித்த 500, 200 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்; 2 பேர் கைது – மும்பையில் புழக்கத்தில் விட்டனர்

வேலூர், மெயின் பஜார் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 43), அரிசி வியாபாரி. இவர் மீது மராட்டிய மாநிலம், மும்பை தாராவி அண்டோபில் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வீடு புகுந்து ரூ.5 லட்சம் திருடியதாக வழக்கு உள்ளது. … Read More

ஆன்லைனில், தரமற்ற பொருட்களை விற்று மோசடி செய்த 7 பேர் கைது

ஆம்பூர், ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 42). இவர் அதே பகுதியில் ஹாலோ பிளாக் கற்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது செல்போனிற்கு அவ்வப்போது சிலர் அழைத்து ஒன்றுக்கும் பயன்படாத விளக்கை … Read More