மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிட தடை

ரூ.4.90 கோடி செலுத்தினால் மலேசியாவில் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ படத்தை வெளியிடலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ரஜினி நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள தர்பார் என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை … Read More

தளபதி 64 படத்தின் தலைப்பு அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்திற்கு தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள், … Read More

விறுவிறுப்பாக நடக்கும் – விஜய், அஜித் படப்பிடிப்புகள்

விஜய், அஜித் படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விஜய் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது அவருக்கு 64-வது படம். பதிவு: டிசம்பர் 28,  2019 05:14 AM டெல்லியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பை பின்னர் சென்னை பூந்தமல்லியில் உள்ள … Read More

அதிக தியேட்டர்களில் ‘தர்பார்’ – பொங்கல் விருந்தாக 3 படங்கள்

பொங்கல் விருந்தாக 3 படங்கள் வெளியாக உள்ளன. அதில் அதிக தியேட்டர்களில் ‘தர்பார்’ வெளியாகிறது. இந்த வருடம் பொங்கல் பண்டிகையில் ரஜினியின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் படங்கள் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தன. அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் … Read More

படம் இயக்குவது என் நோக்கம் அல்ல – சிவகார்த்திகேயன்

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கும் விண்வெளி கதை கொண்ட படத்திலும், நெல்சன் திலீப்குமார் இயக்கும் டாக்டர் என்ற படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் கூறியதாவது: நான் சினிமாவில் நடிக்க வந்து எட்டு ஆண்டுகளாகி விட்டது. எல்லா … Read More

மறைந்த மகேந்திரன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

சென்னை, தமிழகத்தின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன், உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. 1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘கை … Read More

தூள் கிளப்பும் “ஐரா” புதிய ஸ்னீக் பீக் வீடியோ!

வசனமே இல்லாமல் மிரட்டும் நயன்தாராவின் ஐரா பட புதிய ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.   கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் … Read More

கொலைகாரன் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

கொலைகாரன் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படம் பற்றி படத்தை டைரக்டு செய்திருக்கும் ஆண்ட்ரு லூயிஸ் கூறுகிறார்:- “இந்த படத்தின் கதையை விஜய் ஆண்டனியிடம் சொன்னபோது, “கதை நன்றாக இருக்கிறது. நான் நடிக்கிறேன்” என்றார். படத்துக்கு என்ன ‘டைட்டில்’ வைக்கலாம்? … Read More

நயன்தாராவுக்காக பஸ்ஸை விலைக்கு வாங்கிய தயாரிப்பாளர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘ஐரா’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை வித்தியாசமாக புரமோஷன் செய்யும் பணியில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த … Read More